Home செய்திகள்உலக செய்திகள் அமெரிக்க Start Up-ன் புதிய அறிமுகம்…. தோட்டாவை விற்கும் இயந்திரம்…. ஆனா ஈஸியா கிடைக்காது….!!

அமெரிக்க Start Up-ன் புதிய அறிமுகம்…. தோட்டாவை விற்கும் இயந்திரம்…. ஆனா ஈஸியா கிடைக்காது….!!

by Inza Dev
0 comment

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தானியங்கி மெஷின் மூலமாக துப்பாக்கி தோட்டாக்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் 21 வயதை கடந்து விட்டால் கைது துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். இந்த தானியங்கி இயந்திரம் அரசு வழங்கிய சான்று போன்றவற்றை AI மூலமாக சரி பார்த்து விட்டு தோட்டாக்களை விற்பனை செய்கிறது.

இந்த இயந்திரம் கைரேகை ஸ்கேன் செய்து ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை ஆராய்ந்து சரியான வயது உடையவர் தான் தோட்டாவை வாங்குகிறாரா? அடையாள அட்டையில் இருப்பவர்தான் தோட்டாவை வாங்குகிறாரா என்று முகத்தையும் ஸ்கேன் செய்து L உறுதி செய்த பிறகு தான் தோட்டா வழங்கும் என்று கூறப்படுகிறது

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.