அமைச்சரவையில் மாற்றம்…கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை…!!!

தமிழக அமைச்சரவையில் நேற்று இரவு மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு பேர் அமைச்சராக பதவி ஏற்று கொண்டனர். இன்று 3:30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதிவு ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் புதிதாக பதவி அமர்ந்துள்ள அமைச்சர்கள் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!