அரவிந்த் கெஜ்ரிவால் பணமோசடி வழக்கு…செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு…!!!

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைக்கேடு நடைபெற்றதாக மாநில முதல்வர் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி வழக்கில் மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை அவரை கைது செய்ததனர். மேலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து ச கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோட்டு இடைக்கால ஜாமின் வழங்கியது.

இருப்பினும் சிபிஐ வழக்கில் அரவிந்த் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோட்டில் காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால் இவரது வழக்கை நீதிபதி செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!