அரியானா மாநிலத்தில் சாலை விபத்து…8 பேர் பலி…!!!

அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிதாரனா கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம்பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!