அல்லு அர்ஜுன் நடிக்கும் “புஷ்பா 2″… தள்ளிப் போகும் ரிலீஸ்… வெளியான புதிய அப்டேட்…!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் நல்ல சாதனை படைத்து வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படம் ரிலீஸ் ஆவது தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தள்ளி போயுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?