“அவசரப்பட்டுட்டேன்”… “கோட்” படத்தை பார்த்த நடிகர் விஜய் சொன்ன விமர்சனம்…!!!

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், ”கலக்கிட்ட, அவசரப்பட்டு ஓய்வு அறிவித்து விட்டேன். இன்னொரு படம் உன் கூட பண்ணியிருக்கலாம்” என கூறினாராம்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?