ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கார்-பஸ் மோதியது…7 பேர் பலி….!!!

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலை ரேபரேலியில் இருந்து டெல்லி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு வந்த கார் திடீரென்று தவறான பாதையில் வந்துள்ளது.

இதனால் கார் மீது பஸ் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பேரும் காரில் பயணம் செய்த 3 பேரும் பலியானார்கள். மேலும் 25 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!