Home சினிமா செய்திகள் ஆசிரியர் வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்… வீடியோ வெளியிட்டு “சார்” படக்குழு வாழ்த்து…!!!

ஆசிரியர் வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்… வீடியோ வெளியிட்டு “சார்” படக்குழு வாழ்த்து…!!!

by Sowmiya Balu
0 comment

சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சார்”. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கிராஸ் ரோட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசான நிலையில் படத்தின் தலைப்பை தவிர்க்க முடியாத காரணத்தினால் சார் என மாற்றியுள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சார் படக்குழு ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.