ஆதார் மையத்தில் போட்டோ சூட்…. சுட்டிக் குழந்தையின் அழகிய போஸ்….!!

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் அட்டை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆதார் அட்டை முக்கியமானதாக கருதப்படுகிறது .இந்நிலையில் சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளார்.

https://www.instagram.com/reel/C8vu2waS_EW/?igsh=Y2E4bDRwcnM0dzc4

ஆதார் மையத்தில் சிறுமியை புகைப்படம் எடுக்கும் போது சிறுமி கொடுத்த போஸ்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. எதற்காக போட்டோ எடுக்கிறார்கள் என்பது தெரியாத அந்த சின்ன குழந்தை அழகழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளது .இதனை அங்கிருந்தவர்கள் கண்டு ரசித்ததோடு காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!