ஆந்திர மாநிலம்…அண்ணா கேண்டீன்கள் திறப்பு…ரூபாய் 5க்கு உணவு சந்திரபாபு நாயுடு உத்தரவு…!!!

ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். எனவே அந்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் இன்று 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கேண்டீன்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் இங்கு தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு வழங்கப்படும் உணவானது தரமாகவும் சுவையாகவும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!