செய்திகள் மாநில செய்திகள் ஆந்திர மாநிலம்…. மேயர் வீட்டில் குப்பைகளை வீசிய மக்கள்… Sathya Deva28 August 2024092 views ஆந்திர மாநிலம் கடப்பாவில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது எனக் கூறிய மேயரைக் கண்டித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மேயர் வீட்டின் முன் பொதுமக்கள் குப்பைகளை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.https://twitter.com/Vinaykulkarni91/status/1828305885841744295? ஆனால், மேயரின் உத்தரவிற்கு மாறாக பொதுமக்கள் வரி செலுத்த வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. மாதவி ரெட்டி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.