செய்திகள் தேசிய செய்திகள் ஆனந்த் அம்பானியின் திருமணம்… பாடகருக்கு இவ்வளவு சம்பளமா..? Sathya Deva13 July 2024073 views ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலர் பங்கேற்றனர். மேலும் இந்த திருமண கொண்டாட்டத்தை சிறப்பாக்க நைஜீரியா இசைக்கலைஞரும் பிரபல பாடகருமான ராப் ரேமா வரவழைக்கப்பட்டு இருந்தார். இவர் திருமண நிகழ்ச்சியில் “காம் டவுன் “என்ற பாடலைப் பாடி விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு இவருக்கு 3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 25 கோடிக்கு மேல்) கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.