இங்கிலாந்தில் வன்முறை….பரவிய வதந்தி….இந்திய தூதரகம்அறிவுறுத்தல்….!!!

இங்கிலாந்தில் மூன்று இளம் பெண்கள் மரணம் அடைந்ததை அடுத்து பரவிய வதந்திகளால் பல இடங்களின் வன்முறை வெடித்தது. இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமிய ஒருவர் தான் இளம்பெண்ணை கொன்றார் என்று பரவிய வதந்தியால் இந்த வன்முறை அரங்கேறி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்யும்போது கவனமாக இருக்கும் படி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் செய்திகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றும்படியும் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!