Home » இது வேற லெவல் போங்க!…. குட்டியான க்யூட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்…. விலை என்ன?…. இதோ விவரம்…!!!

இது வேற லெவல் போங்க!…. குட்டியான க்யூட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்…. விலை என்ன?…. இதோ விவரம்…!!!

by dailytamilvision.com
0 comment

சீனாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகிய ஃபர்ஸ்ட் ஆட்டோ ஒர்க்ஸ் மிக மிக குட்டியான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த குட்டியான எலெக்ட்ரிக் கார் ஸியாமா என்ற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இக்காருக்கான ப்ரீ-சேல் கூடிய விரைவில் துவங்கப்பட உள்ளது. எனினும் முதலில் சீன சந்தையிலேயே இதன் விற்பனையை ஃபர்ஸ்ட் ஆட்டோ ஒர்க்ஸ் துவங்க இருக்கிறது.

30 ஆயிரம் யுவான் துவங்கி 50 ஆயிரம் யுவான்களுக்கு இக்கார் விற்கப்பட இருக்கிறது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 3.47 லட்சம் துவங்கி ரூ. 5.78 லட்சம் வரையிலான விலையிலேயே விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதில் 7 அங்குல தொடுதிரை வசதிக்கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்போர்டுக்கு கவர்ச்சிகரமான டூயல் டோன் தீம் உட்பட பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.