இந்தியன் 2 நெகட்டிவ் விமர்சனங்கள்… ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு…. வெளியான அப்டேட்…!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இயக்குனர் சங்கர் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் படத்தில் சில நிமிடங்களை குறைக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் குறைக்கப்பட்டால் இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக மாறும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!