இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!

2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் பிராண்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 75 மதிப்புமிக்க பிராண்டுகளின் மொத்த மதிப்பில் 22சதவீதம் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான காந்தார் தெரிவித்துள்ளது. டிசிஎஸ்க்கு அடுத்தபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏர்டெல், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளன. அடுத்ததாக  ஜியோ, ஏசியன் பெயிண்ட்ஸ், HCLTech மற்றும் எல்ஐசி.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!