இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்…தலைவர்கள் மரியாதை…!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். இவர் மூன்று முறை இந்திய பிரதமராக இருந்தவர் என குறிப்பிடப்படுகிறது. இவரது நினைவு நாளை ஒட்டி டெல்லியில் உள்ள “சைதவ் அடல்” நினைவிடத்தில் பிரதமர் மோடிமரியாதை செலுத்தினர்.

இவர்கள் தவிர குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,அமித்ஷா மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கௌல் பட்டாச்சார்யாவும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!