இந்தியாவில் கார் விற்பனை மலிவு…ஆட்டோமொபைல் டீலர் சங்கம்…!!!

இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 7.3 லட்சம் கார்கள் விற்பனை ஆகாமல் உள்ளது என்று ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விற்பனை ஆகாமல் உள்ள இந்த கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி ஆகும். ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கார் டீலர்ஷிப் கடைகளுக்கு வந்தபிறகு 65-67 நாட்களுக்குள் விற்பனையாகி வந்தது.

ஆனால் இப்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70-75 நாட்கள் வரை ஆகிறது. அதே சமயம் 4 லட்சம் கார்கள் தான் விற்பனை ஆகாமல் உள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!