“இந்த போட்டோவை பெரிய பிரேம் போட போறேன்”… விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு…!!!

ஆனந்த் அம்பானி திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கோலிவுட்டில் பிரபல ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.

இந்த திருமண விழாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரின் மனைவியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது வீட்டில் பெரிய பிரேம் போட்டு மாட்ட இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!