இன்று (செப்,.26) பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் இதோ….!!!!

சர்வதேச சந்தையில் நிலவக்கூடிய கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல்- டீசல் விலையை நிறுவனங்களானது நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் 493வது நாட்களை கடந்தும் தொடர்ச்சியாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

110-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!

ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா…? திடீர் விலை உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!