இலங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த இலியாஸ்….மாரடைப்பால் உயிரிழந்ததார்…!!!

இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் 39 பேரில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சுயட் சை வேட்பாளராக புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திடீரென இவருக்கு இவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலே இலியாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜாப்னா தொகுதியில் வென்று எம்.பியாக செயல்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!