இஸ்ரேல் கால்பந்து மைதானம் மீது தாக்குதல்…12 பேர் பலி …!!!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலினால் சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்துனர். இந்த தாக்குதலினால் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு இந்த கால்பந்து மைதானம் தாக்குதல் குறித்து பேசி உள்ள அவர் ஹிஸ்புல்லா அமைப்பு இதற்கு ஒரு பெரிய விலையை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் லெபனானில் இஸ்ரேல் இணைந்தால் நாங்களும் தீவிரமாக போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசு எச்சரித்து இருக்கிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!