இஸ்ரோ…2 வீரர்களுக்கு “ககன்யான்”திட்டத்திற்கு பயிற்றி…!!!

மனித விண்வெளி விமான மையமும் அமெரிக்காவில் ஆக்சிம் விண்வெளி நிறுவனமும் விண்வெளி விமான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இதில் இந்தியா-அமெரிக்கா மிஷன் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல நாலாவது திட்டத்திற்கான இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்து திட்டத்தில் 2 விண்வெளி வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

இதில் விண்வெளி வீரர்கள் குழு கேப்டன் சுபான்சு சுக்லா மற்றும் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்த வாரத்தில் பயிற்சி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ ஆய்வு மையம் வெளிட்டுவுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!