செய்திகள் மாநில செய்திகள் உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்து…வைரலாகும் வீடியோ…!!! Sathya Deva8 August 2024093 views உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பால் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. ஏபிஇஎஸ் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனர் பிரேம் சிங்க் உயிரிழந்தார். இந்த பால் டேங்கரில் கசிவுவில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விட்டு டேங்கரில் இருந்து வெளியேறும் பாலை மக்கள் சேகரிக்க தொடங்கினர். https://twitter.com/i/status/1821045789164249421 இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை பார்க்கும் போது “ஒருவரின் துரதிஷ்டம் மற்றவருக்கு வாய்ப்பு” என்ற பழமொழிக்கேற்ப நடந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.