உத்திரபிரதேச மாநிலம்…6 வயது சிறுமி மற்றும் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது …!!!

உத்திரபிரதேச மாநிலம் புலாந் சகர் பகுதியில் ஆறு வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த விவசாயத் துறை அதிகாரி கஜேந்திர சிங் என்பவர் மது போதையில் அத்துமீறி உள்ளே வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அந்த வீட்டில் இருந்த ஆட்டையும் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை பக்கத்து வீட்டில் உள்ளவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தின் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ போலீசார் கவனத்திற்கு சென்றுள்ளது. எனவே கஜேந்திரசிங்ற்க்கு பாலியல் வன்கொடுமை வழக்கிலும் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார். மேலும் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்காமல் வீடியோ எடுத்துக் நபர் மீது கண்டனங்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!