உலக செய்திகள் செய்திகள் உயரம் தாண்டும் வீரர் போல காரை தாண்டிய நபர்…வைரலான வீடியோ Sathya Deva29 July 20240114 views ஸ்டரீமர் என்பவர் இணையதளத்தில் “ஐ ஷோ ஸ்பீடு” என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவர் 19 வயது இளைஞர் ஆவர். இவர் பல்வேறு சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றார்கள். இவரின் தந்தை இவருக்காக தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார். இதற்கு முன்னால் தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீம சரியான நேரத்தில் காரை தாவிக்குவித்து உயரம் தாண்டும் வீரர் போல அந்த பக்கம் சாய்ந்து விடாமல் கம்பீரமாக நிற்கிறார்.https://twitter.com/i/status/1816522599603798402 பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தின் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைப்பை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து “இந்த சாகசத்தை செய்த உலகில் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவில் சுமார் 4 கோடி பேரில் ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.