எச்.எஸ்.ஆர் லே அவுட் 2050ல் வாழ்கிறது… வைரலாகும் வீடியோ…!

பெங்களூர் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது .அங்கு நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் அவ்வபோது இணைதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. அது போன்று பெங்களூர் எச் .எஸ். ஆர் லே அவுட் என்ற பகுதியில் உள்ள ஸ்டாலில் தனித்துவமான பானிப்பூரி எந்திரம் உள்ளது. அங்கு உள்ள ஊழியர் ஒருவர் அந்த எந்திரத்தை இயக்கி வருகிறார். அந்த எந்திரத்தில் சென்ஸார்கள் மூலம் இயங்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுயுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த எந்திரம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ..https://twitter.com/benedictgershom/status/1812457233856561184?

.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!