“எனக்கு கனவு மாதிரி இருந்தது”… ‘வேட்டையன்’ படம் குறித்து துஷாரா விஜயன் ஓபன் டாக்…!!!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியான ராயன் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் துஷாரா விஜயன். இதனை தொடர்ந்து இவர் ”வேட்டையன்” படத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்தார். வேட்டையன் படம் குறித்து துஷாரா விஜயன், ”இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது தனக்கு கனவு மாதிரி இருந்தது எனவும், இந்த படத்தில் தனக்கு மிகவும் வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பகத் பாஸில் போன்ற மிகப்பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் வேட்டையன் படம் தனக்கு பெற்று கொடுத்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?