என்னாது! பிரேமம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய் பல்லவி இல்லையா? இவர்தானாம்… நீங்களே பாருங்க…!!!

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா, அனுபவமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் கதைகேகளத்தில் உருவான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் சாய்பல்லவி நடித்த மலர் டீச்சர் தான். இந்நிலையில், சாய்பல்லவி அதாவது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் கிடையாதாம். முதல் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிகை அசின் தான் நடிக்கவிருந்ததாக பேட்டி ஒன்றில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?