என்னாது! “மகாராஜா” படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி சம்பளம் வாங்கவில்லையா? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் மகாராஜா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது.

இந்நிலையில், 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி எந்த சம்பளமும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தமாக மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?