Home சினிமா செய்திகள் “என் படத்திற்கு நானே விதித்துக் கொண்ட வரி விலக்கு”…. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன் ஓபன் டாக்….!!!

“என் படத்திற்கு நானே விதித்துக் கொண்ட வரி விலக்கு”…. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன் ஓபன் டாக்….!!!

by Inza Dev
0 comment

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது ”டீன்ஸ்” என்ற படத்தை தயாரித்தும், இயக்கியும் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் தண்டபாணி, பிஞ்சி ஸ்ரீனிவாசன், கால்டுவெல் நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன் இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் பார்த்திபன், இந்த படத்தின் டிக்கெட் விலை நூறு ரூபாய் என நிர்ணயத்துள்ளார்”இது என் படத்திற்கு நானே விதித்து கொண்ட வரி விலக்கு எனவும், இதனால் நட்டம் இல்லை நல்ல படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்கிற நாட்டமே” என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.