“என் படத்திற்கு நானே விதித்துக் கொண்ட வரி விலக்கு”…. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது ”டீன்ஸ்” என்ற படத்தை தயாரித்தும், இயக்கியும் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் தண்டபாணி, பிஞ்சி ஸ்ரீனிவாசன், கால்டுவெல் நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன் இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் பார்த்திபன், இந்த படத்தின் டிக்கெட் விலை நூறு ரூபாய் என நிர்ணயத்துள்ளார்”இது என் படத்திற்கு நானே விதித்து கொண்ட வரி விலக்கு எனவும், இதனால் நட்டம் இல்லை நல்ல படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்கிற நாட்டமே” என கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!