எலான் மஸ்க் பதிவிட்ட வீடியோ…. தற்போது வைரலாகி வருகிறது….!!!

எலாமன் மஸ்க் தனது இணையதள பக்கத்தில் ஏ.ஐ வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். இவர் இதுவரை வந்த ஏ ஏ வீடியோக்களில் இதுதான் மிகச் சிறந்தது என கூறியுள்ளார். அந்த வீடியோவில் பேஷன் ஷோவின் உலக அரசு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகிறார்கள் என கூறியுள்ளார்.

இதில் கைதி உடையில் டொனால்ட் டிரம்ப், சர்க்கர நாற்காலையில் ஜோ பைடன், ஒபாமா மார்க் ஸீகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹாரிஸ் ,ஸேனா அதிபதி ஜி ஜிங்பிங், வடகோரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யா அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றார்கள். இறுதியாக நடந்த மைக்ரோசாப்ட் குளறுபடியே கிண்டல் அடிக்கும் வகையில் கையில் டெத் ஆப் ப்ளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. எலான் மஸ்க் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!