எவரெஸ்ட் சிகரத்தின் அழகிய காட்சி …வைரலாகும் வீடியோ…!

உலகில் மிகப்பெரிய சிகரம் என்றால் எவரெஸ்ட்சிகரம் தான் எந்த சிகரத்தை ஸ்டோன் கேமரா அற்புதமாக படம் பிடித்துள்ளது. அதாவது சிகரத்தின் அடிமட்ட முகாமிலிருந்து அங்குள்ள கூம்பு பனிப்பாறை மற்றும் அங்கு சுற்றியுள்ள பனி பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.https://www.maalaimalar.com/news/world/chinese-drone-flies-over-mount-everest-summit-captures-breathtaking-aerial-footage-728897

மேலும் மலை ஏறுபவர்களின் ஏறி இறங்கும் காட்சிகளும் இந்த பதிவு காட்டுகிறது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி மலை ஏறுபவர்களை ஈர்த்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!