Home செய்திகள்உலக செய்திகள் ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு 90 லட்சம் அபராதம்….சிவில் விமான போக்குவரத்து…!!!

ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு 90 லட்சம் அபராதம்….சிவில் விமான போக்குவரத்து…!!!

by Sathya Deva
0 comment

இந்தியாவில் முன்னணி விமான நிறுவனங்களின் ஏர் இந்தியாவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் தகுதி பெறாத விமானிகளை கொண்டு விமானம் இயக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனருக்கு தகவல் வந்துள்ளது.

இடைத்தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாகரத்தில் ஏர் இந்தியா விமான செயல் இயக்குனருக்கு 6 லட்சம் ரூபாயும் மற்றும் விமான பயிற்சி இயக்குனருக்கு மூன்று லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.