ஐபோன் விலை குறைகிறதா…?மத்திய பட்ஜெட் தாக்கல்…!!!

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான ஆப்பிள் விலையே நிறுவனம் 3முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 6000 வரை சேமிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் விலை 3000 ரூபாய் வரை குறைகிறதுஎனவும் தெரிவித்துள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!