Home செய்திகள்உலக செய்திகள் ஒரு ரப்பர் செருப்பின் விலை இவ்வளவா….? எந்த இடத்தில் தெரியுமா…? வெளியான காணொளி….!!

ஒரு ரப்பர் செருப்பின் விலை இவ்வளவா….? எந்த இடத்தில் தெரியுமா…? வெளியான காணொளி….!!

by Sathya Deva
0 comment

சவுதி அரேபியாவில் சாதாரண ரப்பர் செருப்பு இந்திய மதிப்பில் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் ரப்பர் செருப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் சவுதி அரேபியாவில் செருப்பு கடையில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து ரப்பர் செருப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை குறிப்பில் 4590 ரியால்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது . அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடையது என்றும் கூறப்படுகிறது.https://twitter.com/rishibagree/status/1813119422069928410?

இந்த கடை ஊழியர் ஒருவர் கையூரை அணிந்த கையுடன் செருப்பினை எடுத்து காண்பித்து வளைவு தன்மை, வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்புகளை வாடிக்கையாளருக்கு கூறுகிறார். மேலும் இந்த வீடியோவை பார்க்கவில்லை என்றால் நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள் என்றும் கூறியுள்ளார். ரிஷி பக்ரி என்பவர் தனது சமூக வலைத்தளங்களின் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி கொண்டு வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.