ஒலிம்பிக்ஸ் வீரர்கள்…விளம்பரங்களில் நடிப்பது யார்…?

இந்தியாவில் பிரபலங்களின் மீது மக்கள் கொண்டுள்ள அளவுகடந்த கிரேஸை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஒலிம்பிக்ஸ் வீரர்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் முகங்களாக முன்னிறுத்தப்படுகின்றனர்.பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர் பாரீஸ் இருந்த சமயத்திலேயே பல்வேறு பிராண்டுகள் தங்களின் விளம்பரங்களில் நடிக்கும்படி அவரை சுற்றி வலைத்தன.

அந்த வகையில் இந்திய ஈட்டியெறிதல் நட்சத்திரமாக விளங்கும் நீரஜ் சோப்ராவையும் பிராண்டுகள் விட்டு வைக்கவில்லை. தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் 32 முதல் 34 அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்போது ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உள்ளாராம் எனகூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!