ஒலிம்பிக் போட்டியில் பி.வி சிந்துவை சந்தித்த ராம்சரண்…வைரலாக புகைப்படம்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப்போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபஹாவை வீழ்த்தினார்.இந்த போட்டியில் 21- 9, 21- 6 என்ற நேர் செட் கணக்கில் நபஹாவை வீழ்த்தி பி.வி சிந்து அபார வெற்றி பெற்றார்.

இந்த போட்டியை ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபசானா நேரில் கண்டு களித்தனர். போட்டி முடிந்ததும் பி.வி சிந்துவுடன் ராம்சரண் எடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.எந்த புகைப்படத்தை ராம்சரண் அவரது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!