உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் போட்டி… ஜெர்மனியிடம் தோல்வி அடைந்த இந்தியா…!!! Sathya Deva7 August 2024067 views ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி சுற்றில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இது இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதினர். இந்தப் போட்டி பரபரப்பாக தொடங்கப்பட்ட நிலையில் ஜெர்மனி அணி 3- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இந்திய விரர்களை தோற்கடித்தனர். இதனால் ஜெர்மனி அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது என கூறப்படுகிறது.