ஒலிம்பிக் போட்டி…தங்க பதக்கம் வென்ற ஜோகோவிச்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவா ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் அல்காரசுடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 7 6, (7 -3), 7-6, (7-2) என்று செட்களில் வென்று தங்க பதக்கம் வென்றார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளி பதக்கம் வென்றார் என கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!