ஓமனில் கப்பல் கவிழ்ந்தது… இந்தியர் ஒருவர் பலி… 7பேர் கதி என்ன..?

ஐக்கிய மரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து ஓமனின் ஏடன் துறைமுகத்திற்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது.கொமாரோஸ் நாட்டின் “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்பொழுது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 மைல் தூரத்தில் அந்த கப்பல் கவிழ்ந்துள்ளது.

இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். மேலும் அந்த பகுதி எண்ணெய் பலமாக மாறிக்கொண்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து ஓமன் கடலோர போலீசார் அங்கு மீட்பு பணியுடன் விரைந்தனர். இதன் மூலம் நேற்று 8 இந்தியர்கள், இலங்கை சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்தியர் ஒருவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிதம் உள்ள 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!