“கங்குவா” படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ரா,ஜ் கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படத்தின் இயக்குனர் சிவா பிறந்தநாளன்று ரிலீசாகும் என சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

Related posts

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?

வேற லெவல்! “பிரதர்” படத்தின் கலகலப்பான டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

“கடைசி உலகப் போர்’ படத்தின் முதல் நாள் வசூல்…எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்…!!!