Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்…!! தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்…!! தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! நீங்கள் நேர்மையுடன் செயல்படுவீர்கள்.

எதிர்பார்ப்புகளை எல்லாம் கண்டிப்பாக பூர்த்தி செய்வீர்கள். பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். நிறைவேறாத காரியங்களை கூட நிறைவேற்றி விடுவீர்கள். அன்பும் பண்பும் மிகுந்து காணப்படும். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அற்புதம் நிகழும் நாள் என்றே சொல்ல முடியும். பிரச்சினைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை செய்ய வேண்டாம். இஷ்ட தெய்வம் வழிபாட்டால் மனம் மகிழும். செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நிறைவேறாத காரியங்களும் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். பணம் பரவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மணமகழ்ச்சி பெருகும். இறைவன் வழிபாடு முக்கியம். காரியம் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் இருக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து கண்டிப்பாக சாதிக்க முடியும். சோதனைகளை கடந்து கண்டிப்பாக வெற்றி பெற முடியும். நிலுவையில் இருந்த வேலை கூட சூடு பிடிக்கும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய அளவில் மிகப்பெரிய வேலைகளை செய்வீர்கள். மதிப்பு மரியாதை அந்தஸ்து உயரும் நாளாக பெண்கள் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு மகிழ்ச்சி மிக்க நாளாக அமைத்துக் கொள்வீர்கள். யோகமான நல்ல பலன் ஏற்படும். பெண்கள் சில நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும்.

காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். நம்பிக்கை இழக்காமல் செயல்பட வேண்டும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நன்றாக படிப்பது ரொம்ப முக்கியம். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.