ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கடகம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக கண்டிப்பாக விளங்குவீர்கள்…!! குடும்பத்தில் கண்டிப்பாக மகிழ்ச்சி தங்கும்…!! Rugaiya beevi12 December 2024014 views கடகம் ராசி அன்பர்களே…! கருத்துக்களை பரிமாறும் பொழுது எச்சரிக்கை அவசியம். வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு சிரமங்களை தேடிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மதியத்திற்கு மேல் நல்ல செய்திகளும் வரும். அனைவரிடத்திலும் நிதானமாக பேசி பழக வேண்டும். சின்ன சின்ன விஷயத்திற்கு கோபம் உண்டாகும். விருந்தினரின் வருகையால் வீடு களை கட்டும். உடல் நலம் சீராகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்க கூடும். வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். தொல்லைகள் கண்டிப்பாக நீங்கும். வீண் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனோதானமாக இருந்த நிலை மாறும். மெத்தனமான போக்கை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் எல்லா பணிகளையும் இழுத்து போட்டு செய்ய வேண்டாம். பெண்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தயவு செய்து தலையிட வேண்டாம். காதலைப் பொறுத்தவரை சிந்தித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். மன அமைதி உடன் செல்லப்பாருங்கள். மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது மிக நல்லது. கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். சோதனைகளை கடந்து வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்..