கடகம் ராசிக்கு…! அனைவரிடத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள்…! நிதானமாக பேசி பழகுவது எதிலும் நல்லது…!!

கடகம் ராசி அன்பர்களே…! சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கம் விலகும்.

தாய் தந்தைகளை மதிக்க கற்றுக் கொள்வீர்கள். சகோதரர் சகோதரிகளிடம் சிரித்து பேசி மகிழ்வீர்கள். எதிலும் அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். அனைவரும் உதவ முன்னோர்கள். உத்தியோகத்தில் கூடுதல் உழைப்பு வளர்ச்சியே ஏற்படுத்தி கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளில் ஈடுபடுவது நல்லது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

உடல் சோர்வு ஏற்பட்டு பின்னர் சரியாகும். வீண் பகை நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். பெண்கள் குடும்பத்தை அக்கறையுடன் பார்த்துக் கொள்வீர்கள். தெய்வீக சிந்தனை அதிகப்படுத்துவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. காதல் மனக்கசப்பு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் திட்டமிட்டு எதையும் செயல்படுத்துவீர்கள். விளையாட்டு துறையில் சாதிக்கும் அமைப்பு இருக்கின்றது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நேரத்தில் ஆடை அணிய வேண்டும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.