Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…! வேலை நிமித்தமாக பயணம் செய்வீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…! வேலை நிமித்தமாக பயணம் செய்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் நினைத்ததை முடிக்கும் நாளாக இருக்கும்.

மனதிற்குள் ஒருவித நிம்மதி உண்டாகும். சூழ்நிலை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். சிறப்பான முன்னேற்றம் எதிலும் இருக்கும். அரசியல்வாதிகளின் தொடர்ப அணுகூலத்தை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகன சேர்க்கை உண்டாகும். சொத்து பிரச்சனைக்கு நல்ல முடிவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். தடை தாமதங்கள் விலகி செல்லும். குடும்பத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். ரகசியங்களை பாதுகாப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் எதிலும் மன தைரியத்துடன் காணப்படுவீர்கள். சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

காதல் போன்ற விஷயங்கள் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்கள் எதிலும் யோசித்து ஈடுபட வேண்டும். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு புத்தி அதிகமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.