Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! உற்சாகமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! உற்சாகமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி கொடுப்பீர்கள்.

செய்யும் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். இறைவன் சரணாகதி அடைவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கல்யாணம் முயற்சி கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சால் கவருவீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெருகும். சிலருக்கு புதிய ஆர்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். இந்த நாளில் மணமகழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். பெண்கள் கூடுமானவரை முயற்சியின் பெயரில் முன்னேற்றம் அடைவீர்கள். பெண்கள் எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு இனிய கனவுகள் மேலோங்கும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெற முடியும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.