ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கடகம் ராசிக்கு…! கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு உண்டாகும்…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! Rugaiya beevi28 October 2024025 views கடகம் ராசி அன்பர்களே…! திருமண வாழ்க்கையில் சந்தோஷம் மிகுந்த நாளாக இருக்கும். வெகு நாள் பிரச்சனை நல்ல முடிவுக்கு வரும். மதிநுட்பத்துடன் செயல்படும் சூழல் உள்ளது. தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சொல்வீர்கள். திட்டமிட்டபடி வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆதாய வருமானம் கிடைக்கும். அரசு உதவிகள் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து காணப்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. அடுத்தவர்களிடம் வீணான விவாதம் செய்ய வேண்டாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் வெற்றி பெறும் வரை பொறுமை காக்க வேண்டும். மாணவர்கள் பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். கல்வியில் மிகுந்த நாட்டம் ஏற்படும். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.