Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! சாதிக்கும் வல்லமை உருவாகும்…!! மன அழுத்தம் விலகி முன்னேற்றம் உண்டாகும்…!!

கடகம் ராசிக்கு…! சாதிக்கும் வல்லமை உருவாகும்…!! மன அழுத்தம் விலகி முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! பொருளாதார நெருக்கடிகளை சரி செய்ய முடியும்.

கொடுத்த பணங்களை திருப்பிப் பெற சிக்கல் உண்டாகும். தேவையில்லாத வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் இருக்கும். கணவன் மனைவியிடையே மன கஷ்டம் இருந்தாலும் விலகும். எதையும் எடுத்தோம் கௌதம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மனம் கொஞ்சம் அமைதியாகும். திடீர் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. பெண்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படும். வாய்வு ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண முடியும்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். காதலைப் பொறுத்தவரை பெரிய பிரச்சனை இல்லை. காதலில் கொஞ்சம் குழப்பம் இருக்கும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் உண்டாகும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.